Political Events
![Image name](../upload/events/webimage/037c9209d9091aab35e146affd607ca3.jpg)
NIIT Campus பகுதியில் வெற்றி வேட்பாளர் M முருகானந்தம்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களத்தில் NIIT Campus பகுதியில் மக்கள் நீதி மய்யம். வெற்றி வேட்பாளர் M முருகானந்தம். #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரைமீட்கடார்ச்லைட்???? #நேர்மையின்சின்னம்டார்ச்லைட் ???? #என்ஓட்டுவிற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல
![Image name](../upload/events/webimage/bbdbdf8b691dc444b562229efed4eb26.jpg)
வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் இன்று 17.03.2021 தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
திருவெறும்பூரின் மைந்தன் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் இன்று 17.03.2021 தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். #திருவெறும்பூரின்_முருகானந்தம் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல
![Image name](../upload/events/webimage/ce4e81bdba324f1bfcdfd5c33bc36494.jpg)
வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் இன்று 17.03.2021 தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
திருவெறும்பூரின் மைந்தன் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் இன்று 17.03.2021 தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். #திருவெறும்பூரின்_முருகானந்தம் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல
![Image name](../upload/events/webimage/fa724ebec29c5942c7560649f6ce8659.jpg)
வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் மய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு 2021 தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான ஊக்க உரையை வழங்கினார்.
நாளை நமதே..!! திருவெறும்பூரின் மைந்தன் நமது வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் மய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு 2021 தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான ஊக்க உரையை வழங்கினார். #திருவெறும்பூரின்_முருகானந்தம் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல
![Image name](../upload/events/webimage/deb833b0813143a4d88288bd09d414ef.jpg)
திருவெறும்பூரின் இளைஞர்கள் பலர் மய்யத்தில் உற்சாகத்துடன் இணைந்தனர்.
நாளை நமதே..!! திருவெறும்பூரில் மய்யத்தின் நேர்மையாலும் நமது பொதுச் செயலாளர் M முருகானந்தம் அவர்களின் ஆற்றலாலும் கவரப்பட்டு திருவெறும்பூரின் இளைஞர்கள் பலர் மய்யத்தில் உற்சாகத்துடன் இணைந்துள்ளனர். #திருவெறும்பூரின்_முருகானந்தம் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல