Political Events

மக்களுக்கான எனது நேர்மையான சமூகப் பணி என்றும் தொடரும்.
நேர்மையான, சுதந்திரமான வழியில் மக்களுக்கான சமூகப் பணியாற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன், ஆனால் இன்று அதற்கான சூழல் அங்கு முற்றிலுமாக இல்லை என்ற நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுகிறேன். #MMMTrichy

திரு.M.முருகானந்தம் அவர்களுக்கு தொகுதியின் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கின்றனர்..!!
நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் திரு.M.முருகானந்தம் அவர்களுக்கு தொகுதியின் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கின்றனர்..!! மக்களின் மனதில் மய்யம் வென்றது.... இனி டார்ச்லைட்டின் ஒளி திருவெறும்பூரை இருளில் இருந்து மீட்கட்டும்....!!

பொன்மலை சந்தை பகுதியில் பிரச்சாரம்..!!
ஊழல் ஆட்சியால் இருட்டில் இருக்கும் மக்களுக்கு ,நேர்மையான ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்ட நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் மக்களின் குரலாக பொன்மலை சந்தை பகுதியில் பிரச்சாரம் செய்தார்..!! நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட் #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல

சங்கிலியாண்டபுரம், பாப்பாக்குருச்சி, செந்தந்நீர்புரம் - பிரச்சாரம்.!!
ஊழல் ஆட்சியால் இருட்டில் இருக்கும் மக்களுக்கு, நேர்மையான ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்ட நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் மக்களின் குரலாக சங்கிலியாண்டபுரம், பாப்பாக்குருச்சி, செந்தந்நீர்புரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்..!! நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட் #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல

இளைஞர்களே நாளைய ஜனநாயகத்தின் மாற்றம்....
இளைஞர்களே நாளைய ஜனநாயகத்தின் மாற்றம்.... மாற்றம் காண மய்யத்தில் இணைந்த திருவெறும்பூர் தொகுதி இளைஞர்கள்...!! திருவெறும்பூரை மீட்டெடுப்போம்! டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிப்போம்...!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட் #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல

திருவெறும்பூரை மீட்டெடுப்போம்..!!
இளைஞர்களே நாளைய ஜனநாயகத்தின் மாற்றம்.... மாற்றம் காண மய்யத்தில் இணைந்தனர் இளைஞர்கள்...!! திருவெறும்பூரை மீட்டெடுப்போம்..!! டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிப்போம்...!! #mmmtrichy #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட்???? #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் ???? #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல

அரியமங்கலம் மற்றும் வரகநேரி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம்..!!
ஊழல் ஆட்சியால் இருட்டில் இருக்கும் மக்களுக்கு , நேர்மையான ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்ட நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் மக்களின் குரலாக அரியமங்கலம் மற்றும் வரகநேரி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்..!! நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட்???? #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் ???? #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல