Political Events

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் , வீடு வீடாக பிரச்சாரம்..!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பொது செயலாளர் திரு. M.முருகானந்தம் அவர்களின் வழிகாட்டுதலின் படி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் , வீடு வீடாக சென்று துண்டு பிரசுரஙகள் விநியோகிக்கப்பட்டு தேர்தல் பிரச்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #MMMTrichy M.முருகானந்தம் #நமதுசின்னம்_டார்ச்லைட்

நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!!
ஊழல் ஆட்சியால் இருட்டில் இருக்கும் மக்களுக்கு, நேர்மையான ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்ட நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் மக்களின் குரலாக அயன்புத்தூர், குண்டூர், ஐய்யம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார்..!! நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!!
Copyright ©
2025
All rights reserved |
MMMtrichy.com