Political Events

Donation for disabilities
மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மண்டல *மாநிலச் செயலாளர் திரு முருகானந்தம் (MMM)* அவர்கள் கல்லூரி பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவ மாணவியருக்கு திருச்சி மண்டல அலுவலகம் BHEL கணேசபுரத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற் றினார். இத்துடன் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்பஸ்டிக் சொசைட்டி, பீனீக்ஸ்,டிவைய்ன் மற்றும் ஜெயா ஸ்பெஷல் ஸ்கூல்களில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்காகவும், பெல் தமிழ் பயிற்று மொழி குழந்தைகளும், மணப்பாறை பகுதியை சார்ந்த கல்லூரி மாணவ மாணவியர்களும் இவ்விழாவில் கலந்து பயன் பெற்றனர். இவருடன் திருச்சி மாவட்ட செயலாளர்கள் திரு சுரேஷ், திரு சாம்சன், திரு ஷங்கர மகாராஜா மற்றும் டாக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டனர்
Copyright ©
2025
All rights reserved |
MMMtrichy.com