Political Events

Image name
Image name
Image name
Image name
Image name

மக்களின் குரலாக திருவெறும்பூர் மண்ணின் மைந்தன்

28 March 2021 Trichy

ஊழல் ஆட்சியால் இருட்டில் இருக்கும் மக்களுக்கு , நேர்மையான ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்ட நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் மக்களின் குரலாக அரியமங்கலம் மற்றும் வரகநேரி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்..!! நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட் #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல

Copyright © All rights reserved |   MMMtrichy.com