Political Events

Image name
Image name
Image name
Image name

Distributing MNM Handouts to public @Thirunagar

05 March 2021 Trichy

நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பொது செயலாளர் திரு. M.முருகானந்தம் அவர்களின் வழிகாட்டுதலின் படி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திருநகர் ஆகிய பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரஙகள் விநியோகிக்கப்பட்டு தேர்தல் பிரச்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #MMMTrichy M முருகானந்தம #நமதுசின்னம்_டார்ச்லைட்

Copyright © All rights reserved |   MMMtrichy.com