Political Events

Image name
Image name
Image name
Image name
Image name

திருவெறும்பூரின் மண்ணின்‌ மைந்தன்

27 March 2021 Trichy

திருவெறும்பூரின் மண்ணின்‌ மைந்தன் நமது வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் திருவெறும்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை மக்களின்‌ ஆசியோடும் இளைஞர்களின் எழுச்சியோடும் செய்து வருகிறார். திருவெறும்பூர்‌ மாற்றத்திற்கு தயாராகி விட்டது..!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட் #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல

Copyright © All rights reserved |   MMMtrichy.com