Professional Events

கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர்!
ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் FIDE உலகக்கோப்பை சதுரங்கப் போட்டியில் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த 37 வயது கிராண்ட் மாஸ்டர் கேப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ர.பிரஞ்ஞானந்தா-க்கு எங்கள் வாழ்த்துக்கள்..!! #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #KeepGiving

Tokyo Olympics 2020
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் பங்குபெற தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த சுபா வெங்கடேசன் அவர்களுக்கும், திருச்சி குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் அவர்களுக்கும், திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கும், மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த ரேவதி வீரமணி அவர்களுக்கும், மற்றும் ராமநாதபுரம் சிங்கபுலியம்பட்டியைச் சேர்ந்த நாகநாதன் அவர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்று நம் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள். #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #KeepGiving #TokyoOlympics2020