Professional Events

District Global Grant Project
RID 3000 : District Global Grant Project " Orange Hybrid Vision Centre"@ Viralimalai..!! Global Grants support large international activities with sustainable, measurable outcomes..!! Thanks to TRF.. Orange Hybrid Vision Centres are set up to combat Avoidable Blindness in Revenue Districts of RID 3000..!! Congrats to PDG Chokkalingam, PDG AKS Muthu palaniappan, DRFC PDG Gopal , PC Mani , SC Khan , Joseph Eye Hospital, & Supporting Rotary clubs for initiating the Need of the hour project..!! Keep Giving..!! PDG AKS MMM | RID 3000 Chairman- Excel Group of Companies

Summer Music Festival
Music is the Universal language , Good show..!! Congrats to Mr Sundar Director Rhythm Events ,& BHEL CC Committee for organising the Event ..!! Kudos to all the Singers & band for making the audience get Unwind with Musical Extravaganza..!! Keep Rocking... PDG MMM I RID 3000 Chairman- Excel Group of Companies #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #keepgiving #MMMRotary

Tokyo Olympics 2020
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியா வீராங்கனை S.மீராபாய் சாணு அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!! #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #KeepGiving #TokyoOlympics2020 #MedalforIndia #MiraBaiChanu

கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர்!
ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் FIDE உலகக்கோப்பை சதுரங்கப் போட்டியில் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த 37 வயது கிராண்ட் மாஸ்டர் கேப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ர.பிரஞ்ஞானந்தா-க்கு எங்கள் வாழ்த்துக்கள்..!! #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #KeepGiving

Tokyo Olympics 2020
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் பங்குபெற தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த சுபா வெங்கடேசன் அவர்களுக்கும், திருச்சி குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் அவர்களுக்கும், திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கும், மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த ரேவதி வீரமணி அவர்களுக்கும், மற்றும் ராமநாதபுரம் சிங்கபுலியம்பட்டியைச் சேர்ந்த நாகநாதன் அவர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்று நம் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள். #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #KeepGiving #TokyoOlympics2020