Rotary Events
D3000 Madurai Blossom NIRALYA -The Perfect
NIRALYA - The Perfect was a great show organised for celebrating the success of Women & Empowering the deserving with Vocational Excellence Awards..!! As Chief Guest , was happy to release bulletin , Signature project banner , Give awards & accord my impressions ..!! ???? Kudos to Pres Sasi , Sec Krupa & Team..!!
2982 PETS & SETS @ MAHABALIPURAM ஊக்கம் உடைமை
Happy to Meet & Greet the Rotarians of 2982, I had an opportunity to share the expressions on Think Big..!! & Strengthening Membership to PEs , AGs & District officials..!! With much participative leaders. Kudos to Chair SivaSundaram, DGE Saravanan & DT Natesan for the Excellent Execution..!!
Handing over of Covid - 19 Relief Equipments and Materials
The Excel Foundation and Rotary club of BHEL CITY - Trichy Handing over of Covid - 19 Relief Equipments and Materials to Navalpattu Community Health Centre and Kattur Primary Health centre worth of Rs.3,50,000. #Mmmtrichy #theexcelfoundation #??????????
சி பார்க் சென்னை N G O நிறுவனம் "உழைப்பால் உயர்ந்தவர்" என்று பட்டம் வழங்கி கௌரவித்தது.
ரோட்டரி முன்னாள் ஆளுநர் 2016 - 17, எக்ஸல் குழுமத்தின் நிறுவனர் , மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் அவர்களுக்கு உழைப்பாளர் தினத்தன்று சி பார்க் சென்னை N G O நிறுவனம் "உழைப்பால் உயர்ந்தவர்" என்று பட்டம் வழங்கி கௌரவித்தது.
Rotary International District 3000
நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளரும் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் பயிற்றுனருமான திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் மதுரையில் நடந்த துணை ஆளுநர்கள் & மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் ரோட்டரி அறக்கட்டளையின் மகத்துவத்தைப் பற்றி சிறப்புரையாற்றினார். மாறு..!!மாற்று..!! #MMMTrichy MNM HQ3
Porkizhi Foundation Seminar-Rotary
நாளை நமதே..!! பொற்கிழி ரோட்டரி மாவட்டம் 3000த்தின் பயிற்றுனரும் நமது பொதுச் செயலாளருமான திரு M முருகானந்தம்( MMM Trichy) அவர்கள் மாவட்ட அறக்கட்டளை கருத்தரங்கத்தில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு நிகழ்வின் நோக்கத்தை எடுத்துரைத்தார். பொதுச் செயலாளர் அவர்கள் ரோட்டரி அறக்கட்டளைக்கு 10000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார். M முருகானந்தம் #MMMTrichy முன்னாள் மாவட்ட ஆளுனர் ரோட்டரி மாவட்டம் 3000 MNM HQ3