Rotary Events

City Booth Committee Meeting@Thuvaakudi

25 February 2021 Trichy

நாளை நமதே..!! நம்மவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகர பூத் கமிட்டி கூட்டம், பொதுச் செயலாளர் முருகானந்தம் .M அவர்களின் தலைமையில் திருச்சி வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. ஹரிஹரன்‌ அவர்கள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. #MMMTrichy #சீரமைப்போம்_தமிழகத்தை #நமது_சின்னம்_டார்ச்லைட்


மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel