Rotary Events
Rotary club of Trichy centenary
ரோட்டராக்ட் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சென்டெனெரி ரோட்டராக்ட் கிளப் ஆஃப் பெல்சிட்டி பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக காணொளி கூட்டத்தில் கலந்து கொண்ட போது .. புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள Rtr விஜய் சந்தீப் Rtr சாய்ராம் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..!! MMMTrichy PDG/Trainer/ARPIC Zone 5 #mmmtrichy
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel