Rotary Events
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் அவர்கள் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்தார்.
நாளை நமதே..!! திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்தார். பின்பு சூரியூர் ஒன்றியச் செயலாளர் திரு சூரியூர் சக்தி அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel