Rotary Events
Meeting with women's self help group
நாளை நமதே..!! திருச்சி திருவெறும்பூரில் உள்ள 7 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் திருச்சி தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அமைப்பு (SW) திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்களை சந்தித்தனர். அவர்களிடம் நம்மவரின் தலைமையில் சுகாதார மேம்பாட்டிற்காகவும், மகளிர் வேலை வாய்ப்பிற்காகவும் மக்கள் நீதி மய்யம் பணியாற்றும் என்று பொதுச்செயலாளர் தெரிவித்தார். அரசியலுக்குள் பெண்களும் வரவேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் கொரோனா நிவாரணமாக அவர்களுக்கு மளிகைப் பொருட்கள், கபசுரக்குடிநீர் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார். மாறு..!! மாற்று..!! #MMM Trichy #MNM HQ3 #mmmtrichy
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel