Rotary Events
COVID Aid for auto drivers & barbers
நாளை நமதே..!! திருச்சியிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது தலைமையகத்தில் பொதுச் செயலாளர் அமைப்பு திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்களை திருவெறும்பூரைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தட்டு ரிக்க்ஷா ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள் சந்தித்து, கொரோனா பெருந்தொற்றினால் தொழில் பாதிப்படைந்து, பொருளாதார இழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களது வாழ்வாதார நிலை குறித்து குறைகளைக் கூறினர். பொதுச் செயலாளர் இரு சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள், கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் கட்டமைப்பு நகர செயலாளர்கள் வக்கீல் சுவாமிநாதன், ஆனந்தகுமார், ஒன்றிய செயலாளர் சூரியூர் சக்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3 Maiam
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel