Rotary Events

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக 250 பெண்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை திரு M முருகானந்தம் வழங்கினார்

14 November 2020 Trichy-MNM headquaters

நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக 250 பெண்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை திருவெறும்பூரிலுள்ள கட்சியின் மூன்றாவது தலைமையகத்தில் வழங்கினார். இந்த சிறப்புக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் திரு V ஆனந்தகுமார், நற்பணி மாவட்ட செயலாளர்கள் திரு சகுபர் சாதிக், திரு ஜானி பாஷா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் திரு ஜெபராஜ், கட்டமைப்பு நகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு சுவாமிநாதன், ஒன்றியச் செயலாளர் திரு சூரியர் சக்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3 Maiam


மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies #MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © 2024 - All rights reserved |   MMMtrichy.com