Rotary Events
COVID Aid for Disable Peoples
நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்களை திருவெறும்பூரிலுள்ள கட்சியின் மூன்றாவது தலைமையகத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து, அரசாங்கத்தால் அவர்களுக்கு முறையாக சேர வேண்டிய சலுகைகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை பொதுச் செயலாளர் அவர்களிடம் எடுத்துரைத்தனர். மாற்றுத்திறனாளிகளின் நிலைப்பாட்டினைப் பற்றி கேட்டறிந்த பொதுச் செயலாளர் 2021 தேர்தலில் நம்மவரின் தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்கள் சென்றடையும் என்று கூறி அவர்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள் , கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார். மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3 Maiam
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel