Rotary Events
Consultative Meeting for election campaign
நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தேர்தல் பிரச்சார பயண திட்டம் குறித்த "வியூகம் 2021" ஆலோசனைக் கூட்டம் மதுரையில் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் திருமதி உமாதேவி , மதுரை மண்டல செயலாளர் திரு அழகர், நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் மதுரை & நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மண்டலம் சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் திரு ஆனந்தகுமார் மற்றும் திருச்சி வடகிழக்கு மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திரு சுவாமிநாதன் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நம்மவரின் தலைமையில் #தலைநிமிரட்டும்தமிழகம் மாறு..!!மாற்று..!! MMMTrichy MNM HQ3 Maiam
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel