Rotary Events
Welfare Plans for Disabled Peoples
நாளை நமதே..!! பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் திருச்சி மத்திய மாவட்ட நகரச் செயலாளர் அலுவலகத்தை கொடியேற்றி திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் திரு SPS சதீஷ் குமார் மற்றும் நகரச் செயலாளர்கள் திரு சீனிஹாசன், திரு சந்துரு, திரு நிக்ஸன், திரு செந்தில்குமார், திரு திவாகரன், திரு ஜெகன்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3 Maiam
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel