Rotary Events

திரு.M.முருகானந்தம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்

23 March 2021 Thiruverumbur-Trichy

திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் திரு.M.முருகானந்தம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பரவிவரும் கொரோனாவில் இருந்து நம்மை காக்க அனைவரும் அரசு மருத்துவமனையில் கவாக்ஸின் தடுப்பூசியை போட்டுக்கொள்வோம்! இதைபோல் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க தேர்தல் என்னும் தடுப்பூசியை உபயோகிப்போம். வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!!


மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies #MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © 2024 - All rights reserved |   MMMtrichy.com