Political Events
Appointed The Secretary of State for the Entrepreneurship Team
நாளை நமதே..!! நம்மவரின் கரங்களை வலு சேர்க்கும் விதமாக பிரபல தொழிலதிபர் திரு வீரசக்தி அவர்கள் நமது தலைவர் Dr. கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் M முருகானந்தம் (MMM) அவர்களின் பரிந்துரையின் பேரில் கட்சியின் தொழில்முனைவோர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..! #MMMTrichy #சீரமைப்போம்_தமிழகத்தை #நமது_சின்னம்_டார்ச்லைட் MNM HQ3
City Booth Committee Meeting@Thiruverumbur
நாளை நமதே..!! நம்மவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் கமிட்டி கூட்டம், பொதுச் செயலாளர் முருகானந்தம் M அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. #MMMTrichy #சீரமைப்போம்_ தமிழகத்தை #நமது_சின்னம்_டார்ச்லைட்
City Booth Committee Meeting@Thuvaakudi
நாளை நமதே..!! நம்மவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகர பூத் கமிட்டி கூட்டம், பொதுச் செயலாளர் முருகானந்தம் .M அவர்களின் தலைமையில் திருச்சி வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. ஹரிஹரன் அவர்கள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. #MMMTrichy #சீரமைப்போம்_தமிழகத்தை #நமது_சின்னம்_டார்ச்லைட்
4th Annual Opening ceremony
நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் 4ம் ஆண்டு துவக்க விழாவிற்கு மய்ய உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இடம் : ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, சென்னை. நாள்: ஞாயிற்றுக்கிழமை 21 பிப்ரவரி 2021 நேரம் : 10 am - 5 Pm A.G. மௌரியா பொதுச் செயலாளர் அமைப்பு (N/E) M முருகானந்தம் பொதுச் செயலாளர் அமைப்பு (S/W) மற்றும் சார்பு அணிகள்