Political Events
MNM's First General Convention
சென்னையில் 11.2.2021 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானகள், நிர்வாக குழுவினர்களின் உரை மற்றும் நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சிறப்புரையின் தொகுப்பு. சரித்தர நிகழ்வின் சில சுவடுகள் இதோ.. #சீரமைப்போம்_தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம் #கமல்_காலத்தின்_கட்டாயம்
மய்யத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா...
நாளை நமதே..!! நம்மவரின் வழிகாட்டுதலில் நமது பொதுச்செயலாளர் M முருகானந்தம் அவர்களின் தலைமையில் கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி கட்டமைப்பு, சார்பு அணிகளுக்குட்பட்ட மாவட்ட செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட 150 மய்ய நிர்வாகிகளுடன் காணொளி கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மய்யத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழாவின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்துவது குறித்தும், அணிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும், 2021 தேர்தலின் நமது வெற்றியை உறுதி செய்யும் வகையில் கிளைச் செயலாளர்களை நியமித்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது #MMMTrichy MNM HQ3 #நமது_சின்னம்_டார்ச்லைட்
Office Opening Ceremony
நம்மவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி நகர அலுவலகத்தை நமது பொதுச் செயலாளர் M முருகானந்தம் (MMMTRICHY) அவர்கள் கொடியேற்றி திறந்து வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். #mmmtrichy M முகானந்தம் MNM HQ3 #நமது_சின்னம்_டார்ச்லைட்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிராமப்புற உள்ளாட்சிக்கான 7 உறுதி மொழிகளை வெளியிட்டார்.
நமது தலைவர் டாக்டர். Kamal Haasan அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிராமப்புற உள்ளாட்சிக்கான 7 உறுதி மொழிகளை வெளியிட்டார். #இனி_நாம் #சீரமைப்போம்தமிழகத்தை #தேடித்தீர்ப்போம்வா #LeaderforTN #எதுவும்_தடையல்ல #சீரமைப்போம்தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம் #MMMTrichy MNMHQ3